Enable Javscript for better performance
கோயிலுக்குள் புகுந்து திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கோயிலுக்குள் புகுந்து திருட்டு

    By DIN  |   Published on : 14th September 2019 09:33 AM  |   அ+அ அ-   |    |  

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கோயிலில் மர்ம நபர்கள் புகுந்து பணம், பொருள்களை திருடிச் சென்றனர்.
    ஆண்டிமடம் அருகேயுள்ள அய்யூர் கிராமத்தில் முனியப்பர் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில் பூசாரியாக உள்ளஅதே ஊரைச் சேர்ந்த குமாரசாமி  வெள்ளிக்கிழமை காலை கோயிலைத் திறக்க வந்தபோது,கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு பித்தளை விளக்குகள்,கோயில் மணிகள்,ரேடியோக்கள் மற்றும் உண்டியல் இருந்த காணிக்கைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.  புகாரின் ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    kattana sevai