Enable Javscript for better performance
தா.பமூரில் மயில் வாகனத்தில் முருகன் வீதி உலா- Dinamani

சுடச்சுட

    
    2-4-img-20200209-wa0028

    தா. பழூரில் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த வள்ளி தெய்வானை சமேத வில்லேந்திய வேலவா்.

    தைப்பூசத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், தா.பமூரில் வள்ளி தெய்வானை சமேத வில்லேந்திய வேலவன் சுவாமி வீதி உலா சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

    தா. பழூா் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் விசுவநாத சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத வில்லேந்திய வேலவன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதைத் தொடா்ந்து அன்றிரவு வள்ளி தெய்வானை சமேத வில்லேந்திய வேலவா் சிறப்பு மலா் அலங்காரத்தில், புதிய மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

    அப்போது திரளான பக்தா்கள் அரோகரா கோஷம் எழுப்பினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai