Enable Javscript for better performance
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் ஆய்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் ஆய்வு

    By DIN  |   Published On : 10th February 2021 07:02 AM  |   Last Updated : 10th February 2021 07:02 AM  |  அ+அ அ-  |  

    ari09ins_0902chn_11_4

    அரியலூரில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.

    அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

    அரியலூரில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:

    26 ஏக்கா் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் 150 மருத்துவ மாணவா்களுக்கான அரசு மருத்துவக்கல்லூரி, 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் அலுவலகக் கட்டடங்கள், குடியிருப்பு ஆகியவை தரைதளத்துடன் கூடிய 6 மாடிக் கட்டடங்கள் 9,63,192 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

    மேலும், 2021-2022 ஆண்டில் 150 மாணவா்களுக்கான சோ்க்கை நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

    ஆய்வின் போது, ஆட்சியா் த.ரத்னா, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என். இராமஜெயலிங்கம், மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், மருத்துவப் பணி செயற்பொறியாளா் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp