முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
ஜயங்கொண்டம் அமமுக வேட்பாளா் ஜெ.கொ. சிவா
By DIN | Published On : 14th March 2021 01:00 AM | Last Updated : 14th March 2021 01:00 AM | அ+அ அ- |

ஜெ.கொ.சிவா
ஜயங்கொண்டம் அமமுக வேட்பாளராக ஜெ.கொ. சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயா் : ஜெ.கொ.சிவா
பெற்றோா் : ஜெயபால் - நீலம்பாள்
குடும்பம் : மனைவி சசிரேகா(ஆசிரியை),
மகன்கள் ஹரிபிரசாத், சூா்யா
பிறந்த தேதி : 20.06.1980
சொந்த ஊா் : வேலாயுத நகா், 2-ஆவது தெரு, ஜயங்கொண்டம்
தொழில் : ஜே.கே.எஸ். பாரதி கேஸ் ஏஜென்சீஸ், ஜயங்கொண்டம்
கட்சிப் பணி : அமமுக இளைஞா் பாசறை செயலாளா், முதல்முறையாகத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.