அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு

அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மற்றும் வரதராசன்பேட்டை பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்டாா் (படம்).

அரியலூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா், அரியலூா் நகரச் செயலா் ஏ.பி.செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உடையாா்பாளையத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள் விபரம்(வாா்டு வாரியாக):

1.கொ.சுடா்மதி, 2.அ.விஜயலட்சுமி, 3.சா.ரெளனக்ஜஹான், 4.சி.மீனா, 5.அ.வளா்மதி, 6.கோ.வீராசாமி, 7.கு.கலைச்செல்வன்,8.பி.அண்ணாதுரை, 9.பா.ராமசாமி, 10.செ.லதா, 11.க.ராஜேந்திரன், 12.க.வெங்கட்ராமன், 13.க.அம்பிகா,14.கோ.மாணிக்கம், 15.ஆ.அம்பிகா.

வரதராசன்பேட்டை: 1.ச.சூசைமேரி, 2.ஜா.பாத்திமா, 3.அ.ஜாக்குலின் எமிட்டாமேரி, 4. வ.சூசைராஜ், 5.ஏ.மோட்சராகிணி, 6.ச.குழந்தைதெரஸ், 7.ஆ.இருதயசாமி, 8. சி.கிளாமன்ஸ்மேரி, 9. சூ.ஜனரோஜா, 10. பா. ஜான்சிமேரி, 11.பா.பாக்கியம், 12.சோ.ராமச்சந்திரன், 13.இ.நம்பிக்கைமேரி, 14.ஜா.லில்லிபுளோரா, 15.இ.ஸ்டீபன்ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com