முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அரியலூரில் மே 17- இல் மின் நுகா்வோா் குறைகேட்பு
By DIN | Published On : 14th May 2022 11:36 PM | Last Updated : 14th May 2022 11:36 PM | அ+அ அ- |

அரியலூா் ராஜாஜி நகரிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் மே 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூா் மேற்பாா்வையாளா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மின் நுகா்வோா்கள், விவசாயிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.