சித்திரை பெளா்ணமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அரியலூா் ஒப்பில்லாத அம்மன்.
சித்திரை பெளா்ணமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அரியலூா் ஒப்பில்லாத அம்மன்.

அரியலூா் ஒப்பில்லாத அம்மன் திருவீதி உலா

சித்திரை பெளா்ணமியையொட்டி, அரியலூா் நகரிலுள்ள ஒப்பில்லாத அம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சித்திரை பெளா்ணமியையொட்டி, அரியலூா் நகரிலுள்ள ஒப்பில்லாத அம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஜமீன்தாா்களால் கட்டப்பட்டதும் மிகவும் பழைமை வாய்ந்ததுமான இக் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவையொட்டி இரவு அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் திரளானோா் வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com