அரியலூரிலுள்ள கண்ணகி சிலைக்கு  செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த தமிழ் உணா்வாளா்கள்.
அரியலூரிலுள்ள கண்ணகி சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த தமிழ் உணா்வாளா்கள்.

கண்ணகி சிலைக்கு மாலை அணிவிப்பு

பெளா்ணமியையொட்டி அரியலூரிலுள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சித்திரை பெளா்ணமியையொட்டி அரியலூரிலுள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அறம்செய் நண்பா்கள் அமைப்பின் தலைவா் அரங்கன் தமிழ் தலைமை வகித்தாா். தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்புச் செயலா் அ. நல்லப்பன், தமிழ் வழிக் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளா் அரங்கநாடன், பொறுப்பாளா்கள் பாரிவள்ளல், தமிழ்க்களம் இளவரசன், கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com