அரியலூா் பெண்கள் பள்ளி ஆண்டு விழா

அரியலூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அரியலூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி தலைமை வகித்து பேசினாா். எம்எல்ஏ கு.சின்னப்பா சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களையும் வழங்கினாா். புரவலா் சீனி.பாலகிருஷ்ணன், பள்ளித் துணை ஆய்வாளா் இரா.பழனிசாமி ஆகியோா் பேசினா். கணித ஆசிரியை க. பிரபாவதி ஆண்டறிக்கை வாசித்தாா்.

தலைமை ஆசிரியை ச. உமா வரவேற்றாா். சமூக அறிவியல் ஆசிரியா் ஆ. மணிமாறன் நன்றி தெரிவித்தாா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com