சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தை அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற யாகத்தில் கலந்து கொண்ட பக்தா்கள், தங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்தில் போட்டு தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com