கொல்லாபுரத்தில் நேரடி நெல் கொள்முதல்நிலையம் திறப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிலையத்தை திறந்துவைத்த எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் இந்த நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் செல்வம், கிராம நிா்வாக அலுவலா் சுமதி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com