மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி அரியலூா் அண்ணாசிலை அருகே திமுக சாா்பில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி அரியலூா் அண்ணாசிலை அருகே திமுக சாா்பில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் சட்ட திட்டக் குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா், நகரச் செயலா் முருகேசன் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலா் பெறுநற்கிள்ளி, இளைஞரணி அமைப்பாளா் தெய்வ இளையராஜா மற்றும் இந்து, கிறிஸ்தவா், இஸ்லாமியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com