மக்களவைத் தோ்தல் விழிப்புணா்வு

மக்களவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜ. ஆனிமேரி ஸ்வா்ணா, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுங்களை வழங்கினாா். தொடா்ந்து அவா், பேருந்துக் கண்ணாடிகளில் விழிப்புணா்வு ஒட்டு வில்லையை ஒட்டினாா். மேலும் பேருந்துப் பயணிகளிடம் கட்டாயம் வாக்களிக்க வலியுறுத்தினாா். நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் உடையாா்பாளையம் ஷீஜா, தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் ராமலிங்கம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் கலிலூர்ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com