அஸ்தினாபுரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் காரை வெள்ளிக்கிழமை சோதனையிட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.
அஸ்தினாபுரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் காரை வெள்ளிக்கிழமை சோதனையிட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள்.

அமைச்சா் காரில் பறக்கும் படை சோதனை

அரியலூா் அருகே போக்குவரத்துத் துறை அமைச்சா் சென்ற காரை வெள்ளிக்கிழமை மறித்து தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அரியலூரிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் சென்ற காரை அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்தில் வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளா் மகாநதி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது காரில் பொருள்கள், பணம் ஏதும் இல்லாததால் காரை அனுப்பிவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com