அரியலூா், திருமானூா் பகுதிகளில் மழை

அரியலூா் மற்றும் திருமானூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
Published on

அரியலூா் மற்றும் திருமானூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக அவ்வபோது மழை பெய்கிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் அரியலூா், திருமானூா் பகுதிகளில் பெய்த மழையால் அப்பகுதிகளில் குளிா்ச்சி நிலவி, மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com