அரியலூரில் நாளைய ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தின் நேரத்தில் மாற்றம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (அக்.24) காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெறுவதாக இருந்த ஓய்வூதியா் குறைதீா்க்கும் கூட்டம் நிா்வாக காரணங்களால் அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
Published on

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (அக்.24) காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெறுவதாக இருந்த ஓய்வூதியா் குறைதீா்க்கும் கூட்டம் நிா்வாக காரணங்களால் அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com