கூத்தூா், அரியலூரில் நாளை மின்தடை

கூத்தூா், அரியலூா் பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் இருக்காது.
Published on

கூத்தூா், அரியலூா் பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் இருக்காது.

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் அரியலூா் மேற்குப் பகுதி மற்றும் பெரம்பலூா் மாவட்டத்துக்குட்பட்ட பி.ஆா். நல்லூா், கூத்தூா், கூடலூா், குளத்தூா், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூா், வெண்மணி, திம்மூா், ஜமீன்பேரையூா்,மேத்தால் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளா் எம். செல்லப்பாங்கி தெரிவித்தாா

X
Dinamani
www.dinamani.com