சேவல்​கட்டு சூதாட்​டத்​திற்கு தயா​ராகி வரும் அர​வக்​கு​றிச்சி

கரூர், ஜன. 12: கரூர் மாவட் டம், அர வக் கு றிச்சி சேவல் கட்டு சூதாட் டத் திற்கு தயா ராகி வரு கி றது. பொங் கல் பண் டி கை யும் தமி ழர் க ளின் வீர விளை யாட் டும் எப் போ தும் பிரிக்க முடி யாத ஒன் றா கும்.

கரூர், ஜன. 12: கரூர் மாவட் டம், அர வக் கு றிச்சி சேவல் கட்டு சூதாட் டத் திற்கு தயா ராகி வரு கி றது.

பொங் கல் பண் டி கை யும் தமி ழர் க ளின் வீர விளை யாட் டும் எப் போ தும் பிரிக்க முடி யாத ஒன் றா கும். ஜல் லிக் கட்டு, சிலம் பம், கபடி போன் ற வற் று டன் கரூர் மாவட் டத் தில் நடை பெ றும் சேவல் கட்டு போட்டி மிக வும் பிர ப ல மா ன தா கும்.

இதற் காக, வல் லாறு, நூலான், கீரி, பேடு போன்ற ரகங் களை வளர்த்து வரும் விவ சா யி கள் அவற்றை அதே வகை சேவ லு டன் மோத விடு வார் கள். சண்டை ரக மான இவ் வகை சேவல் கள் தங் கள் எதி ரா ளி யின் உயிர் போகும் வரை சண்டை போடும் தன்மை உடை யவை.

போட் டி யில் தோல் வி யு றும் சேவல் கள் கோச்சை என் ற ழைக் கப் ப டும். இவ் வகை கோச் சை கள் கூட ரூ. 1000 வரை கறிக் காக விலை பேசப் ப டும்.

போட் டி யில் பயன் ப டுத் தப் ப டும் சேவல் எதி ரியை கொல் வ தற் காக அதன் கால் நகங் க ளில் சிறிய அள வி லான கத் தி கள் கட் டப் ப டும். மேலும், சேவ லுக்கு ஆக் ரோ ஷத்தை ஏற் ப டுத்த அதற்கு மது வகை க ளும் ஊற் றப் ப டும். இத னால், சேவல் கட்டு எப் போ தும் பர ப ரப் பா கவே நடை பெ றும்.

இவ் வகை சேவல் கட் டு கள் கரூர் மாவட் டத் தில் அர வக் கு றிச்சி சுற் று வட் டார பகு தி க ளான பூலாம் வ லசு, சாந் தப் பா டி கோ வி லூர் போன்ற 15-க்கும் மேல் பட்ட கிரா மங் க ளில் நடத் தப் பட்டு வரு கி றது.

இதில் பங் கேற்க சுற் று வட் டார மாவட் டங் க ளான சேலம், கோவை, மதுரை, ஈரோடு, திருப் பூர், நாமக் கல் உள் ளிட்ட மாவட் டங் களி லி ருந் தும், ஆந் தி ரம், கர் நா ட கம் உள் ளிட்ட வெளி மாநி லங் களி லி ருந் தும் ஏரா ள மா னோர் வரு வர்.

வீர விளை யாட் டா கக் கரு தப் பட்டு வந்த சேவல் கட்டு சூதாட்ட கள மாக மாறி வந் த தா லும், உயிர் கள் வதை ப டு வ தால் இதற்கு தடை வி திக்க வேண் டு மென பல் வேறு அமைப் பி ன ரும் கோரிக்கை விடுத் த னர்.

இதை ய டுத்து சென்னை உயர் நீதி மன் ற மும் சேவல் கட் டுக்கு தடை விதித் தது. இந் நி லை யில் வரும் பொங் கல் பண் டி கையை முன் னிட்டு, சேவல் கட்டு நடத்த பலர் திட் ட மிட் டுள் ள னர். இதற் காக சேவல் கட் டுக்கு பாரம் ப ரி ய மிக்க ஊரான பூலாம் வ லசு உள் ளிட்ட 15 ஊர் கள் தேர்ந் தெ டுக் கப் பட் டுள் ளன.

இங்கு, பொங் கல் பண் டி கை யில் தொடங்கி 4 நாள் கள் போட் டி கள் நடத் து வ தற் கும், சேவல் க ளு டன் வரு ப வர் க ளுக்கு ரூ. 50 நுழை வுக் கட் ட ண மாக வசூ லிக் க வும் முடி வெ டுத் துள் ள தா கக் கூறப் ப டு கி றது.

இந்த சேவல் கட் டில் ஒரு சேவல் மீது ரூ. 500 முதல் ஒரு லட் சம் ரூபாய் வரை பந் த ய மா கக் கட் டப் ப டு கி றது. பந் த யத் தொ கை யில் ஒரு குறிப் பிட்ட அளவு நிகழ்ச் சியை நடத் து ப வர் க ளுக்கு கொடுக் கப் ப டு வ தா கக் கூறப் ப டு கி றது.

இவ் வாறு அரசு அனு ம தி யில் லா மல் சூதாட் ட மாக நடத் தப் ப டும் சேவல் கட்டை போலீ ஸôர் அனு ம திக்க கூடாது என்று பல் வேறு தரப் பி ன ரும் எதிர்ப் புக் குரல் கொடுத் துள் ள னர்.

இது கு றித்து கரூர் மாவட் டக் காவல் கண் கா ணிப் பா ளர் ஆர். தின க ரன் கூறி யது:

கரூர் மாவட் டத் தில் எந்த பகு தி யி லும் சேவல் கட்டு நடத் து வ தற்கு அனு மதி வழங் கப் ப ட வில்லை. சேவல் கட்டு உள் ளிட்ட சூதாட் டங் கள் எங் கா வது நடை பெ று வ தாக தக வல் வந் தால் உட ன டி யாக நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com