மயா​னப் பாதை கேட்டு ஊராட்சி தலை​வ​ரி​டம் சட​லத்​து​டன் முறை​யீடு

கரூர், ஜன. 12: மயா னப் பாதை கேட்டு ஊராட் சித் தலை வ ரி டம் சட லத்தை வைத்து  பொது மக் கள் முறை யிட் ட னர். கரூர் மாவட் டம், மேட் டு ம கா தா ன பு ரம் ஊராட் சி யில் வசித்து வரும் தாழ்த் தப் பட் டோ ருக்கு

கரூர், ஜன. 12: மயா னப் பாதை கேட்டு ஊராட் சித் தலை வ ரி டம் சட லத்தை வைத்து  பொது மக் கள் முறை யிட் ட னர்.

கரூர் மாவட் டம், மேட் டு ம கா தா ன பு ரம் ஊராட் சி யில் வசித்து வரும் தாழ்த் தப் பட் டோ ருக்கு 2 இடங் க ளில் மயா னங் கள் உள் ளன. இதில், ஒரு பிரி வி ன ருக் கான மயா னத் திற்கு செல் லும் வழி விவ சாய நிலத் துக் குள் உள் ளது.

  எனவே, மயான பாதை அமைத் துத் தர வேண் டு மென அப் ப குதி மக் கள் நீண்ட நாள் க ளாக கோரிக்கை விடுத்து வந் த னர். எனி னும் மயான பாதை அமைப் ப தற் கான எந்த முயற் சி யும் மேற் கொள் ளப் ப ட வில்லை எனக் கூறப் ப டு கி றது.

இந்த நிலை யில், திங் கள் கி ழமை இரவு அதேப் பகு தி யைச் சேர்ந்த மருதை மகன் கிருஷ் ணன் (55), மாரி முத்து மனைவி அருக் கா ணி யம் மாள் (75) ஆகி யோர் இறந் த னர்.

அவர் க ளின் இறுதி ஊர் வ லம் செல்ல வேண் டிய பாதை மோச மாக இருந் த தால் அப் ப கு தி யி னர் ஊராட் சித் தலை வர் மலைக் கொ ழந் து வி டம் உட ன டி யாக மயா ன பா தையை சீர மைத் துத் தர வேண் டும் என்று முறை யிட் ட னர்.

ஆனால், ஊராட் சி யில் போது மான நிதி யில்லை என்று கூறப் பட் ட தாம். இத னால், பொது மக் கள் ஊராட்சி அலு வ ல கத்தை முற் று கை யி டும் சூழ் நிலை உரு வா ன தை ய டுத்து,

கிருஷ் ண ரா ய பு ரம் வட் டார வளர்ச்சி அலு வ லர் எம். செந் தில் வேல், லாலாப் பேட்டை காவல் ஆய் வா ளர் எஸ். ஆறு மு கம், மலைக் கொ ழுந்து, துணைத் தலை வர் கன க ராஜ், கிராம நிர் வாக அலு வ லர் வர தன் ஆகி யோர் பொது மக் க ளு டன் பேச் சு வார்த் தை யில் ஈடு பட் ட னர்.

இதில், மயா னப் பாதையை சீர மைக்க ரூ. 79 ஆயி ரம் நிதி ஒதுக் கீடு செய் வ தாக வட் டார வளர்ச்சி அலு வ லர் தெரி வித் தார். இதை ய டுத்து சட லம் மயா னத் திற்கு எடுத் துச் செல் லப் பட் டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com