Enable Javscript for better performance
சூதாட்டம்: 10 பேர் கைது; ரூ. 13 ஆயிரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீஸார் கைது செய்து, ரூ. 13 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    கரூர் ராமானுஜம் நகரில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக நகர காவல் உதவி ஆய்வாளர் சுஜாதாவுக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த செல்வகணேசன் (45) உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டப் பணம் ரூ. 13,476-யும் பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai