Enable Javscript for better performance
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கரூர், ஜன. 27: கரூரில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    குடியரசு தினத்தை முன்னிட்டு கரூர் வெங்கமேட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு இனாம் கரூர் நகர தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பேங்க் கே. சுப்ரமணியன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து கரூர் நகர காங்.தலைவர் கே.சுப்பன் தலைமையில் காமாட்சியம்மன் கோவில் வீதி, முத்துராஜபுரம், உழவர்சந்தை, மக்கள்பாதை உள்ளிட்ட கட்சிக்கொடியேற்றப்பட்டது. வெள்ளியணை பகுதியில் முன்னாள் எம்எல்ஏ வெள்ளியணை ராமநாதன் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai