Enable Javscript for better performance
பாஜக மகளிரணி ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவது குறித்து பாஜக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் கரூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் உமாரதி கலந்து கொண்டு பேசினார்.
    மாநில பொதுச் செயலாளர் கனியமுதா, மாநில
    செயற்குழு உறுப்பினர் கவிதா, மாவட்டத்தலைவர் வனிதா, மாவட்டச் செயலாளர்கள் அனுரேகா, காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai