Enable Javscript for better performance
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளர்- Dinamani

சுடச்சுட

    

    அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தல் தி.மு.க வேட்பாளர் கே.சி பழனிசாமி பள்ளபட்டி மற்றும் அரவக்குறிச்சி பகுதியில் தி.மு.க-வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தார்.
    அரவக்குறிச்சி கடை வீதி,ஏ.வி.எம் கார்னர் மற்றும் பள்ளபட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனக்கு வாக்களித்த வாக்காளருக்கு நன்றி
    தெரிவித்தார். மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன்,தலைமை கழகப் பேச்சாளர் கரூர் முரளி, அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.மணியன்,நகர செயலாளர் அண்ணாதுரை,பள்ளபட்டி நகரம் கிளை கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai