Enable Javscript for better performance
இ-சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அட்டை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 486 இடங்களில் அரசின் இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 302 மையங்களில் ரூ. 25 செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரியப்படுத்தி வண்ண அட்டை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் கு. கோவிந்தராஜ் இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai