Enable Javscript for better performance
பாலியல் தொல்லை: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட மூவர்மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் தொல்லை: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட மூவர்மீது வழக்கு

    By DIN  |   Published on : 09th February 2018 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாமி கும்பிட கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சென்ற இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார்
    வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகளூரைச் சேர்ந்தவர் காமராஜின் 17 வயது மகள் கடந்த மாதம் 9-ம் தேதி மூலிமங்கலத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சாமி கும்பிட சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாணப்பரப்பு பிரிவு பகுதியில் சென்றபோது பின்னால் ஆம்புலன்சில் வந்த வேலாயுதம்பாளையம் முல்லை நகரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விக்கி, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், லோகேஷ் ஆகியோர் அந்த பெண்ணை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்களாம்.
    இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai