Enable Javscript for better performance
பைக்கில் இருந்த விழுந்த பெண் சாவு; கணவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பெண் உயிரிழந்தார், கணவர் காயமடைந்தார்.
    கரூரை அடுத்த மண்மங்கலம் செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (61), விவசாயி. இவரது மனைவி செளந்திரம் (51). இருவரும் வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சின்னகரியாம்பட்டிக்கு வெஞ்சமாங்கூடலூர் சாலையில் சென்றபோது மாடு குறுக்கே வந்ததால் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சௌந்திரம் இறந்தார். அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai