சுடச்சுட

    

    கிருஷ்ணராயபுரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர்  ஏ.பழனிசாமி சிறப்புரையாற்றினார். கிருஷ்ணராயபுரத்தில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விவசாயத் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai