Enable Javscript for better performance
செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில்பசுபதீஸ்வரர் கோயிலருகேதண்ணீர் பந்தல் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில்பசுபதீஸ்வரர் கோயிலருகே தண்ணீர் பந்தல் திறப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடைகாலத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டம் புலியூர் செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன் நீர் மோர் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவில் பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பானகத்தை சிமென்ட் ஆலையின் துணைத் தலைவர் முத்துக் கருப்பன் வழங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். விழாவில் ஆலையின் முதுநிலை மேலாளர்கள் சாமிநாதன், சபரி, கரூர் திருக்குறள் பேரவைச் செயலர் மேலை.பழநியப்பன், எவர்கிரீன் பவுண்டேசன் தலைவர் ஸ்காட் தங்கவேல், மண்டப மேலாளர் பழநியப்பன், ஆலய ஓதுவார் தண்டபாணி, மணியார் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai