Enable Javscript for better performance
லாரி மோதி மனைவி  சாவு; கணவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    க. பரமத்தி அருகே மொபெட்டின் மீது லாரி மோதி மனைவி இறந்தார், கணவர் காயமடைந்தார்.
    கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகேயுள்ள சின்னமுத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி (62). இவர் வெள்ளிக்கிழமை காலை தனது மொபெட்டில் மனைவி மல்லிகாவுடன் (52) க. பரமத்தி-கரூர் சாலையில் பரமத்தி அருகே வந்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி மோதி மல்லிகா உயிரிழந்தார். காயமடைந்த பழனிசாமி கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விபத்து குறித்து க.பரமத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai