சுடச்சுட

    

    பள்ளப்பட்டியில் சுயேச்சை வேட்பாளர் ஜோதிகுமார் பிரசாரம்

    By DIN  |   Published on : 16th April 2019 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளப்பட்டியில் சுயேச்சை வேட்பாளர் ஜோதிகுமார் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
    உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் சுயேச்சை வேட்பாளர் ஜெ.ஜோதிகுமார் டிபன் பாக்ஸ் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 
    அவர் தனது ஆதரவாளர்களுடன் பள்ளப்பட்டி பேருந்துநிலையத்தில் திங்கள்கிழமை வாக்குகள் சேகரித்து பேசினார்.
     இதில், மாநில அரசின் உரிமைகளை மீட்டெடுக்க டிபன்பாக்ஸ் சின்னத்திற்கு அனைவரும் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். பிரசாரத்தின்போது அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai