Enable Javscript for better performance
கரூர் ஜவஹர்பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கரூர் ஜவஹர் பஜாரில் புதன்கிழமை காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
    கரூர் ஜவஹர் பஜாரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடைபாதையை ஆக்கிரமித்தும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் வகையிலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் செயல்படுவதாக பொதுமக்கள் தரப்பில் நகராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை நகராட்சி ஆணையர்(பொ) ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஜவஹர் பஜாரில் இருந்து ஆக்கிரமிப்புகளை பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai