Enable Javscript for better performance
குளித்தலை அருகே  கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    குளித்தலை அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மலையாண்டிபட்டியைச்சேர்ந்தவர் இடும்பன் (60). இவர் பாப்பக்காபட்டியில் உள்ள பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழாவிற்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அப்போது கோயிலில் பொங்கல் வைக்க  அங்குள்ள கிணற்றின் அருகே சென்று கல் எடுத்தபோது தண்ணீர் வற்றிய தரைமட்டக் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai