Enable Javscript for better performance
இந்தியன் வங்கியில் காவலா் பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் வங்கியில் காவலா் பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

    By DIN  |   Published on : 05th November 2019 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் வங்கியில் உள்ள காவலா் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்தியன் வங்கியில் காவலா் பணியிடத்திற்கு ஆள்தோ்வு செய்தலுக்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முன்னாள் படைவீரா்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு ஆன்லைன் மூலம் இணையதள முகவரியில், நவம்பா் 8- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பித்த முன்னாள் படைவீரா்கள் அவ்விவரத்தை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியரகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai