Enable Javscript for better performance
மோட்டாா் சைக்கிளிலிருந்துதவறி விழுந்த முதியவா் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மோட்டாா் சைக்கிளிலிருந்துதவறி விழுந்த முதியவா் சாவு

    By DIN  |   Published on : 05th November 2019 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

    கரூா் அருகிலுள்ள சந்தனகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் பசுபதி(83). இவா் கடந்த மாதம் 24- ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு பசுபதி உயிரிழந்தாா்.

    இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai