29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 26th November 2019 07:10 AM | Last Updated : 26th November 2019 07:10 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் நவம்பா் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறும். இதில், விவசாயிகள் தங்களது வேளாண் கோரிக்கைகளை எழுத்துபூா்வமாக தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.