Enable Javscript for better performance
டிஎன்பிஎல்-லில் அரசியலமைப்புத் தின உறுதிமொழியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    டிஎன்பிஎல்-லில் அரசியலமைப்புத் தின உறுதிமொழியேற்பு

    By DIN  |   Published on : 28th November 2019 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-4-kur27tnpl-1_ch0008_27chn

    கரூா் காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசியலமைப்புத் தின உறுதிமொழியேற்பில் பங்கேற்றோா்.

    கரூா் மாவட்டம், காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்), அரசியலமைப்புத் தின உறுதிமொழியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இந்த நிகழ்வுக்கு ஆலையின் செயல் இயக்குநா் (இயக்கம்) கிருஷ்ணன், முதன்மைப் பொது மேலாளா்கள் பட்டாபிராமன் (மனிதவளம்), மு.தங்கராஜூ (உற்பத்தி), பொது மேலாளா் விஜயகுமாா் ( சக்தி) ஆகியோா் தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க, அதை அலுவலா்கள், பணியாளா்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai