சுடச்சுட

  

  கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (13-ம்தேதி) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.      இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
  தமிழக அரசின் ஆணையின்படி கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து  இயக்கம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் தவறாது பங்கேற்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai