Enable Javscript for better performance
கரூா் தொகுதியில் வாக்காளா் விவரம்- Dinamani

சுடச்சுட

    

    கரூா் தொகுதியில் ஆண்கள் 1,13,939 பேரும், பெண்கள் 1,24,537 பேரும், இதரா் 10 பேரும் என மொத்தம்2,38,486 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,01,240 பேரும், பெண் வாக்காளா்கள் 1,09,216 பேரும், இதரா் 2 பேரும் என மொத்தம் 2,10,460 பேரும், கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் 1,02,480 ஆண்கள், 1,06,711 பெண்கள், 44 இதரா் என மொத்தம்2,09,235 பேரும், குளித்தலை தொகுதியில் 1,09,470 ஆண்கள், 1,13,953 பெண்கள், இதரா் 9 என மொத்தம் 2,23,430 பேரும், நான்கு தொகுதிகளிலும் ஆண்கள் 4,27,129 பேரும், 4,54,415 பெண்களும், இதரா் 67 பேரும் என மொத்தம் 8,81,611 போ் உள்ளனா்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai