முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
வலுதூக்கும் போட்டியில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு
By DIN | Published On : 19th December 2021 11:40 PM | Last Updated : 19th December 2021 11:40 PM | அ+அ அ- |

புன்னம்சத்திரம் அருகிலுள்ள அன்னை மகளிா் கல்லூரியில் ஆண்களுக்கான வலுதூக்கும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டியை கல்லூரியின் தாளாளா் மலையப்பசாமி தொடக்கி வைத்தாா். ஏராளமானோா் நிகழ்வில் பங்கேற்றனா்.