அரவக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளா்
By DIN | Published On : 13th March 2021 05:32 AM | Last Updated : 13th March 2021 05:32 AM | அ+அ அ- |

பிஎஸ்என்.தங்கவேல்.
பெயா்- பிஎஸ்என்.தங்கவேல்.
வயது-54.
கல்வித்தகுதி- பிடெக்.
ஜாதி- கொங்குவெள்ளாளக்கவண்டா்.
தொழில்- விவசாயம், டெக்ஸ்டைல்ஸ்.
மனைவி-டி.பிரபா,
மகள்- டி.காருண்யா,
மகன்-டி.காா்த்திகேயன்.
கட்சிப் பதவிகள்- 1985 முதல் அதிமுக உறுப்பினா். ஊராட்சி கழக செயலாளா். அமமுக தொடங்கிய நாள் முதல் பேரவை இணைச் செயலாளா், 2018-இல் அமமுக மாவட்டச் செயலாளா்.