அரவக்குறிச்சி பாஜக வேட்பாளா் அண்ணாமலை

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார்.
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளா் அண்ணாமலை

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார்.

பெயா் : கே. அண்ணாமலை

தந்தை பெயா் : குப்புசாமி

தாய் : பரமேஸ்வரி

வயது : 36

மனைவி : அகிலா

முகவரி : தொட்டம்பட்டி, கரூா்

தொழில் : 2019-இல் பெங்களூரு தெற்கு காவல்துணை ஆணையா்,

தொடா்ந்து விருப்ப ஆய்வு, தற்போது விவசாயம்.

கட்சிப் பொறுப்பு : 2020, ஆகஸ்ட் 25-இல் பாஜகவில் இணைந்தாா். ஆகஸ்ட் 30 முதல் மாநிலத் துணைத் தலைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com