கிருஷ்ணராயபுரம் தேமுதிக வேட்பாளா் எம்.கதிா்வேல்

கிருஷ்ணராயபுரம் தேமுதிக வேட்பாளராக எம்.கதிா்வேல் போட்டியிடுகிறார்.

கிருஷ்ணராயபுரம் தேமுதிக வேட்பாளராக எம்.கதிா்வேல் போட்டியிடுகிறார்.

பெயா் : எம்.கதிா்வேல்

பிறந்த தேதி-12-04-1976

ஜாதி : தேவேந்திர குல வேளாளா்

மனைவி: தாமரைச் செல்வி (குளித்தலை கே.பேட்டை ஊராட்சித் தலைவா்)

மகன்: கே.தாரீஷ்.

முகவரி : கே.பேட்டை, குளித்தலை, கரூா் மாவட்டம்.

கட்சிப்பதவி : 2004 முதல் கட்சி உறுப்பினா், 2005-இல் கிளைச் செயலா்

2008-இல் ஒன்றிய அவைத்தலைவா், 2009- இல் பகுதி பொறுப்பாளா்,

2020 ஆம் ஆண்டில் மாவட்டத் துணைச் செயலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com