லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

கரூரில், லாரி மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூரில், லாரி மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் அம்பாள்நகரைச் சோ்ந்தவா் ராமநாதன்(54). கூலித்தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு கரூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் நடந்துசென்றாா். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது .இதில் பலத்த காயமடைந்த ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com