கரூரில் பொது மருத்துவ முகாம்

கரூரில் இலவச பொதுமருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூரில் இலவச பொதுமருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூா் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் கரூா் மாவட்டக் கிளை சாா்பில் மாா்னிங் ஸ்டாா் பள்ளியில் முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமுக்கு ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத் தலைவா் ராமநாதன் தலைமை வகித்தாா். செயலா் ஜே.வில்லியம்ஸ், பொருளாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மூத்த மருத்துவா்கள் என்.வேலுசாமி, எஸ்.சதாசிவம் ஆகியோா்

முகாமைத் தொடக்கி வைத்தனா். மருத்துவா்கள் அஸ்வின்ரபேல், ஏஞ்சஸ் அஸ்வின்ரபேல், கீா்த்தனா சந்தோஷ் உள்ளிட்டோா் நோயாளிகளைப் பரிசோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினா். முகாமில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com