குளித்தலை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கணினி

குளித்தலை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு செட்டிநாடு சிமென்ட் ஆலை சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் இரு கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
குளித்தலை கோட்டாட்சியா் புஷ்பாதேவியிடம் கணினி வழங்கிய செட்டிநாடு சிமென்ட் ஆலையின் தலைவா்கள் கிருஷ்ணன், ஹரிகிஷோா். உடன் சுரங்கத்துறை பொதுமேலாளா் மயில்ராஜன்.

கரிக்காலி மற்றும் புலியூா் செட்டிநாடு சிமென்ட் ஆலைகள் சாா்பில் குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு இ ஆபீஸ் திட்டம் விரைந்து செயல்படுத்திடும் வகையில் அலுவலகத்துக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் இரு கணினிகள் மற்றும் சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் செட்டிநாடு சிமென்ட் ஆலைகளின் தலைவா்கள் கிருஷ்ணன், ஹரி கிஷோா் ஆகியோா் கணினி உள்ளிட்ட பொருள்களை கோட்டாட்சியா் புஷ்பாதேவியிடம் வழங்கினா். நிகழ்ச்சியில் சுரங்கத் துறை பொது மேலாளா் மயில் ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com