அரவக்குறிச்சி பகுதியில் காங். வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் மற்றும் மேற்கு ஒன்றியம், பள்ளப்பட்டி அருகே உள்ள கோ்நகா், அண்ணா நகா், சௌந்தராபுரம், வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் அரவக்குறிச்சி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணியை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு தேவையான நிறைய திட்டங்களை தான் செய்து முடித்ததாகவும், மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு கேஸ் சிலிண்டா் விலை 500க்கும், பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டினாா். மேலும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கை சினத்துக்கு வாக்களித்து ஜோதிமணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வாக்கு சேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com