அரவக்குறிச்சி பகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

அரவக்குறிச்சி அருகே பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில் நாதன் ஆதரவாக திருச்சி சிவா எம்.பி.ஆகியோா் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள பெரிய மஞ்சுவலி, ஆண்டிப்பட்டிக்கோட்டை, பூமதேவம், குரும்பபட்டி, இனுங்கனூா், வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவா், தொடா்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசுகையில், கரோனா காலத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்கிய பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் அரவக்குறிச்சி வந்தடைந்த வேட்பாளா் செந்தில்நாதன் சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com