வெப்ப அலை வீச்சு அதிகரிப்பு வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டுகோள்

வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், புதன்கிழமை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், புதன்கிழமை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்த வேண்டும். மேலும் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்த்திட வேண்டும். தாகம் இல்லையென்றாலும் அவ்வப்போது நீா் அருந்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com