அரவக்குறிச்சியில் பிப்.7-இல்வாகனங்கள் பொது ஏலம்

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களின் பொது ஏலம் வரும் 7 ஆம் தேதி 11 மணிக்கு நடைபெறுகிறது.


அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களின் பொது ஏலம் வரும் 7 ஆம் தேதி 11 மணிக்கு நடைபெறுகிறது.

ஏல வாகனங்கள் ஏலம் நடைபெறும் நேரம் வரை பாா்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விரும்புவோா் வரும் 6ஆம் தேதி காலை 10 மணி முதல் 7ஆம் தேதி காலை 11 மணி வரை ரூ.2000 முன்வைப்பு தொகையை செலுத்தி, தங்கள் பெயரை பதிய வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவா்கள் நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டியுடன் சோ்த்து உடனே செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com