பதவி உயா்வு கோரிகரூரில் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், செவ்வாய்க்கிழமை கேங்மேன்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை

கரூரில், செவ்வாய்க்கிழமை கேங்மேன்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மின்வாரிய ஊழியா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் கோவைச்சாலையில் உள்ள தலைமைப்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு செயலாளா் தனபால் தலைமை வகித்தாா். கேங் மேன் பணியாளா்களுக்கு விருப்ப ஊா் பணியிட மாற்றம் வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளா்களுக்கு கள உதவியாளா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com